UA-201587855-1 Tamil369news ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்த கொல்கத்தா: கில் கில்லி: 151 கி.மீ வேகத்தில் பந்துவீசி மிரட்டிய காஷ்மீர் வீரர்  

ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்த கொல்கத்தா: கில் கில்லி: 151 கி.மீ வேகத்தில் பந்துவீசி மிரட்டிய காஷ்மீர் வீரர்  


ஷுப்மான் கில்லின் அரைசதம், பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு ஆகியவற்றால், துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 49-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் குவித்தது. 116 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை