UA-201587855-1 Tamil369news குருவை தோற்கடித்த சிஷ்யன்: சிஎஸ்கேவை தொடர்ந்து 4-வது முறையாக வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்: முதலிடத்தில் ரிஷப்பந்த்  படை

குருவை தோற்கடித்த சிஷ்யன்: சிஎஸ்கேவை தொடர்ந்து 4-வது முறையாக வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்: முதலிடத்தில் ரிஷப்பந்த்  படை

ஷிம்ரன் ஹெட்மயரின் பொறுப்பான பேட்டிங், பந்துவீச்சாளர்கள் பங்களிப்பு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்தது. 137 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை