UA-201587855-1 Tamil369news பிரபாஸை இயக்கும் சந்தீப் ரெட்டி வாங்கா?

பிரபாஸை இயக்கும் சந்தீப் ரெட்டி வாங்கா?

பிரபாஸின் 25-வது படத்தை சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'பாகுபலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்திய அளவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் பிரபாஸ். தற்போது 'ராதே ஷ்யாம்', 'ஆதிபுருஷ்', 'சலார்', நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து பிரபாஸின் 25-வது படம் உருவாகவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை