UA-201587855-1 Tamil369news நெட்ஃபிளிக்ஸ் ஆவணத் தொடருக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

நெட்ஃபிளிக்ஸ் ஆவணத் தொடருக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருக்கும் ’ஹவுஸ் ஆஃப் சீக்ரெட்ஸ்: தி புராரி டெத்ஸ்’ என்கிற ஆவணத் தொடருக்கு இசையமைத்துள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் திரைப்படங்கள், இணையத் தொடர்கள், ஆவணப் படங்களோடு சேர்த்துப் பல வகையான ஆவணத் தொடர்களும் உள்ளன. அப்படி, சில வருடங்களுக்கு முன் டெல்லியில், மொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட புராரி குடும்பத்தினரைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று தொடராக உருவாகியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை