UA-201587855-1 Tamil369news வெளியானது  'அண்ணாத்த' - ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

வெளியானது  'அண்ணாத்த' - ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினி நடிக்கும் 'அண்ணாத்த' படம் வெளியானதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே ரஜினியுடன் நடித்துள்ளது. டி.இமான் இசையமைப்பில் இப்படத்தில் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஏற்கெனவே ஹிட்டடித்து விட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை