UA-201587855-1 Tamil369news இந்திய அணிக்கு முதல் வெற்றி;ஆப்கனை அடித்து துவைத்ததால் நெட் ரன் ரேட் உயர்வு: அரையிறுதி வாய்ப்பு ஊசலாட்டம்

இந்திய அணிக்கு முதல் வெற்றி;ஆப்கனை அடித்து துவைத்ததால் நெட் ரன் ரேட் உயர்வு: அரையிறுதி வாய்ப்பு ஊசலாட்டம்


ரோஹித் சர்மா, ராகுல் ஆகியோரின் பேட்டிங், அஸ்வினின் அற்புதமான பந்துவீச்சு ஆகியவற்றால், அபு தாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 வி்க்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. 211 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்து 66 ரன்களில் தோல்வி அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை