UA-201587855-1 Tamil369news சந்தானத்தின் ‘கிக்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்: இந்த மாதம் ரிலீஸ்

சந்தானத்தின் ‘கிக்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்: இந்த மாதம் ரிலீஸ்

சென்னை: சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிக்’ படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்துக்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஃபார்ச்சூன் தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'கிக்'. கன்னடத்தில் வெளியான 'லவ்குரு', 'கானா பஜானா' , 'விசில்', 'ஆரஞ்ச்' போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சந்தானத்தின் ஜோடியாக, 'தாராள பிரபு' படத்தில் நடித்த தான்யா ஹோப் நடிக்கிறார். தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை