UA-201587855-1 Tamil369news 'பிரேக்கிங் பேட்', 'பெட்டர் கால் சால்' நடிகர் மார்க் மார்கோலிஸ் காலமானார்

'பிரேக்கிங் பேட்', 'பெட்டர் கால் சால்' நடிகர் மார்க் மார்கோலிஸ் காலமானார்

'Breaking Bad', 'Better Call Saul' தொடர்களில் ஹெக்டர் சாலமான்கா என்ற கதாபாத்தித்தில் நடித்த மார்க் மார்கோலிஸ் (83) காலமானார்.

நியூயார்க் நகரில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் காலமானார் என்று அவரது மகனும், நடிகரும், நிட்டிங் பேக்டரி என்டர்டெயின்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரியுமான மோர்கன் மார்கோலிஸ் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை