UA-201587855-1 Tamil369news ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி | IND vs CHN: இந்தியா அபார வெற்றி!

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி | IND vs CHN: இந்தியா அபார வெற்றி!

சென்னை: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி இன்று சென்னையில் தொடங்கியது. இதில் இந்தியா மற்றும் சீனா அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. இந்தப் போட்டியில் 7-2 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆடவருக்கான 7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று (3-ம் தேதி) தொடங்கியது. நடப்பு சாம்பியன் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை