UA-201587855-1 Tamil369news ‘லகான்’ வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு: ஆமிர் கான் நெகிழ்ச்சி

‘லகான்’ வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு: ஆமிர் கான் நெகிழ்ச்சி

ஆமிர் கான் நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளியான படம் ‘லகான்: ஒன்ஸ் அபான் எ டைம் இன் இந்தியா’. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போல உருவாக்கப்பட்டிருந்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது. அஷுடோஷ் கோவாரிகர் இயக்கிய இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இன்றுடன் ‘லகான்’ வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பலரும் அது குறித்த ஹாஷ்டேகுகளை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை