UA-201587855-1 Tamil369news ஆஸ்கர் விருதுக்கு தகுதியானவர் சூர்யா: சுதீப் புகழாரம்

ஆஸ்கர் விருதுக்கு தகுதியானவர் சூர்யா: சுதீப் புகழாரம்

சூர்யா ஆஸ்கர் விருதுக்கு தகுதியானவர் என்று நடிகர் கிச்சா சுதீப் புகழாரம் சூட்டியுள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூரரைப் போற்று'. அமேசான் ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் பணிகள் நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை