UA-201587855-1 Tamil369news பழம்பெரும் நடிகை ஜெயந்தி மறைவு - திரையுலகினர் இரங்கல்

பழம்பெரும் நடிகை ஜெயந்தி மறைவு - திரையுலகினர் இரங்கல்

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார். அவருக்கு வயது 76.

‘நீர்குமிழி’, ‘பாமாவிஜயம்’, ‘எதிர்நீச்சல்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் ஜெயந்தி. கமலா குமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 60 மற்றும் 70களில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கன்னட சினிமா ரசிகர்களால் ‘அபிநய சாரதா’ என்று அழைக்கப்படும் ஜெயந்தி இதுவரை சிறந்த நடிக்கைக்கான கன்னட அரசின் ஏழு விருதுகளை பெற்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை