UA-201587855-1 Tamil369news ‘அக்வாமேன் 2’ படத்துக்கான தலைப்பு வெளியீடு

‘அக்வாமேன் 2’ படத்துக்கான தலைப்பு வெளியீடு

டிசி காமிக்ஸின் ‘அக்வாமேன் 2’ படத்துக்கான தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் வான் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘அக்வாமேன்’. டிசி காமிக்ஸ் கதாபாத்திரமான அக்வாமேனை பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் ஜாசன் மோமா, ஆம்பர் ஹேர்ட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை