UA-201587855-1 Tamil369news யாரையும் காயப்படுத்த நாங்கள் எதையும் செய்யவில்லை: ‘தி ஃபேமிலி மேன் 2’ சர்ச்சை குறித்து மனோஜ் பாஜ்பாய் விளக்கம்

யாரையும் காயப்படுத்த நாங்கள் எதையும் செய்யவில்லை: ‘தி ஃபேமிலி மேன் 2’ சர்ச்சை குறித்து மனோஜ் பாஜ்பாய் விளக்கம்

‘தி ஃபேமிலி மேன் 2’ சர்ச்சை குறித்து நடிகர் மனோஜ் பாஜ்பாய் விளக்கம் அளித்துள்ளார்.

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். ராஜ் மற்றும் டிகே இணை இந்தத் தொடரை இயக்கியிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை