UA-201587855-1 Tamil369news மீண்டும் இணையும் தனுஷ் - சாய் பல்லவி ஜோடி?

மீண்டும் இணையும் தனுஷ் - சாய் பல்லவி ஜோடி?

சேகர் கம்முல்லா இயக்கவுள்ள படத்தில் தனுஷ் - சாய் பல்லவி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, ரோபோ ஷங்கர், டோவினோ தாமஸ், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாரி 2'. இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், தனுஷ் - சாய் பல்லவி ஜோடி பலரது கவனத்தையும் ஈர்த்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை