UA-201587855-1 Tamil369news யூரோ கால்பந்து தொடர்: துருக்கியை வீழ்த்தியது இத்தாலி

யூரோ கால்பந்து தொடர்: துருக்கியை வீழ்த்தியது இத்தாலி

யூரோ கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் துருக்கியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இத்தாலி அணி.

ரோம் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்திருந்த இத்தாலி - துருக்கி அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இத்தாலி அணி பலமுறை கோல் அடிக்க முயன்றபோதும் அதற்கு பலன் கிடைக்காமல் போனது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை