UA-201587855-1 Tamil369news வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ் 

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ் 

'விக்ரம்' படம் தள்ளிப்போடப்பட்டது என்று வதந்தி செய்திகளாக வந்த நிலையில் தற்போது தனது ட்வீட்டுடன் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, கமல் நடிக்கவுள்ள 'விக்ரம்' படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பைத் தொடங்க, படக்குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு நடிகர்கள் ஒப்பந்தம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை