UA-201587855-1 Tamil369news யூரோ கால்பந்து போட்டித் தொடரில் வேல்ஸ் - சுவிஸ் இன்று மோதல்

யூரோ கால்பந்து போட்டித் தொடரில் வேல்ஸ் - சுவிஸ் இன்று மோதல்

யூரோ கால்பந்து தொடரில் இன்று மாலை பாகு நகரில் நடைபெறும் ஆட்டத்தில் வேல்ஸ் - சுவிட்சர்லாந்து அணிகளும் கோபன்ஹேகன் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் டென்மார்க் - பின்லாந்து அணிகளும் மோதுகின்றன.

16-வது யூரோ கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளில் உள்ள 11 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அஜர்பைஜானின் பாகு நகரில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள வேல்ஸ் - சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன. வேல்ஸ் அணி கடைசியாக பிரான்ஸ், அல்பேனியா அணிக்கு எதிராக விளையாடிய நட்புரீதியிலான ஆட்டத்தில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை