UA-201587855-1 Tamil369news யூரோ கால்பந்து தொடர்- பிரான்ஸ் ஆட்டத்தை டிரா செய்தது ஹங்கேரி

யூரோ கால்பந்து தொடர்- பிரான்ஸ் ஆட்டத்தை டிரா செய்தது ஹங்கேரி

யூரோ கால்பந்து தொடரில் உலக சாம்பியனான பிரான்ஸ் - ஹங்கரி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

யூரோ கால்பந்து தொடரில் நேற்று புடாபெஸ்ட் நகரில் ‘எஃப்’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் - ஹங்கேரி அணிகள் மோதின. 14-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கரீம் பென்சீமா இலக்கை நோக்கி அடித்த பந்து கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை