UA-201587855-1 Tamil369news சிரஞ்சீவிக்கு நாயகியாகும் சோனாக்‌ஷி சின்ஹா?

சிரஞ்சீவிக்கு நாயகியாகும் சோனாக்‌ஷி சின்ஹா?

சிரஞ்சீவி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆச்சாரியா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிரஞ்சீவி. இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை