UA-201587855-1 Tamil369news ரஜினியின் அமெரிக்கப் பயணம்: விதிமுறைக்கு அப்பாற்பட்டவரா?- கஸ்தூரி கேள்வி

ரஜினியின் அமெரிக்கப் பயணம்: விதிமுறைக்கு அப்பாற்பட்டவரா?- கஸ்தூரி கேள்வி

அமெரிக்காவுக்குப் பயணிக்க ரஜினிக்கு மட்டும் எப்படி சிறப்பு அனுமதி என்று தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார் கஸ்தூரி.

கரோனா அச்சுறுத்தலால் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் செல்லாமல் இருந்தார் ரஜினி. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால் மத்திய அரசிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார் ரஜினி. அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட சிலரும் சென்றுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை