UA-201587855-1 Tamil369news இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை: ‘லகான்’ இயக்குநர் பெருமிதம்

இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை: ‘லகான்’ இயக்குநர் பெருமிதம்

‘லகான்’ திரைப்படம் குறித்த அனுபவங்களை இயக்குநர் அஷுடோஷ் கோவாரிகர் பகிர்ந்துள்ளார்.

ஆமிர் கான் நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளியான படம் ‘லகான்: ஒன்ஸ் அபான் எ டைம் இன் இந்தியா’. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போல உருவாக்கப்பட்டிருந்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது. அஷுடோஷ் கோவாரிகர் இயக்கிய இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை