UA-201587855-1 Tamil369news மீண்டும் இணைகிறது அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி

மீண்டும் இணைகிறது அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி

அறிவழகன் இயக்கவுள்ள வெப் சீரிஸில் நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை