UA-201587855-1 Tamil369news லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் வில்லனா? - மாதவன் ட்வீட்

லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் வில்லனா? - மாதவன் ட்வீட்

இயக்குநர் லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் தான் நடிப்பதாக வந்த செய்திகள் குறித்து நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம்வரும் ராம் பொத்தினேனி நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கவுள்ளார் லிங்குசாமி. இதன் நாயகியாக 'உப்பெனா' படத்தில் நடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்த கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை