UA-201587855-1 Tamil369news யூரோ கால்பந்து தொடர்: கால் இறுதி சுற்றுக்குள் கால்பதித்தது உக்ரைன்

யூரோ கால்பந்து தொடர்: கால் இறுதி சுற்றுக்குள் கால்பதித்தது உக்ரைன்

யூரோ கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் சுவீடன் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் கால் இறுதி சுற்றுக்குள் நுழைந்தது உக்ரைன்.

கிளாஸ்கோ நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 27-வது நிமிடத்தில் உக்ரைன் முதல் கோலை அடித்தது. ஆண்ட்ரி யர்மோலென்கோ உதவியுடன் பந்தை பெற்ற ஒலெக்சாண்டர் ஜின்கென்கோ பாக்ஸின் இடது புறத்தில் உதைத்த பந்து கோல் வலையின் வலது ஓரத்தை துளைக்க உக்ரைன் 1-0 என முன்னிலை பெற்றது. 43-வது நிமிடத்தில் சுவீடன் அணி இதற்கு பதிலடி கொடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை