UA-201587855-1 Tamil369news இந்திய அணியை வீழ்த்தியதற்கு பாராட்டு: இலங்கை அணிக்கு ரூ.75 லட்சம் பரிசு

இந்திய அணியை வீழ்த்தியதற்கு பாராட்டு: இலங்கை அணிக்கு ரூ.75 லட்சம் பரிசு


இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றதையடுத்து, இலங்கை அணி்க்கு ரூ. 75 லட்சம் பரிசு வழங்கப்படும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஷிகர் தவண் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்குப் பயணம் செய்து தலா 3 ஒருநாள் டி20 போட்டிகளில் விளையாடியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை