UA-201587855-1 Tamil369news ‘ப்ளாக் விடோ’ ரிலீஸ் விவகாரம்: டிஸ்னி நிறுவனம் மீது நடிகை ஸ்கார்லெட் வழக்கு

‘ப்ளாக் விடோ’ ரிலீஸ் விவகாரம்: டிஸ்னி நிறுவனம் மீது நடிகை ஸ்கார்லெட் வழக்கு

‘ப்ளாக் விடோ’ படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்தது தொடர்பாக டிஸ்னி நிறுவனம் மீது நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மார்வெல் நிறுவனத்தின் நான்காம் கட்டப் படங்களில் ஒன்றான ‘ப்ளாக் விடோ’கடந்த ஜூலை 9 அன்று அமெரிக்கா உள்ளிட்ட திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கும் நாடுகளில் மட்டும் வெளியானது. மேலும், டிஸ்னி + ஓடிடி தளத்திலும் அதே நாளில் வெளியானது. திரையரங்கிலும், ஓடிடி தளத்திலும் ஒரே நாளில் வெளியான முதல் மார்வல் சூப்பர் ஹீரோ திரைப்படம் இதுதான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை