UA-201587855-1 Tamil369news ஒரு புதுமையான கனவு முயற்சி: ‘ப்ராஜக்ட் அக்னி’ குறித்து கார்த்திக் நரேன்

ஒரு புதுமையான கனவு முயற்சி: ‘ப்ராஜக்ட் அக்னி’ குறித்து கார்த்திக் நரேன்

'நவரசா' ஆந்தாலஜியில் இடம்பெற்றுள்ள ‘ப்ராஜக்ட் அக்னி’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன் பகிர்ந்துள்ளார்.

கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக 'நவரசா' ஆந்தாலஜி தயாராகி உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. 'நவரசா' ஆந்தாலஜியில் 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை