UA-201587855-1 Tamil369news போதை மருந்து வழக்கில் சார்மி, ரகுல்பிரீத் சிங் உட்பட 12 பேருக்கு சம்மன்

போதை மருந்து வழக்கில் சார்மி, ரகுல்பிரீத் சிங் உட்பட 12 பேருக்கு சம்மன்

தெலுங்கு திரையுலக நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஆகியோருக்கும் போதை மருந்து கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த 2017-ம் ஆண்டு கலால் துறை அதிகாரிகள், நடிகை சார்மி, மொமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்நாத், நடிகர் ரவிதேஜா, ராணா, தருண், தனீஷ், நந்து, நவ்தீப் உட்பட வெளிநாட்டை சேர்த்த சிலரிடம் விசாரணை நடத்தினர்.

ஆனால், இவர்கள் அனைவரும் வெறும் சாட்சிகளாக மட்டுமே வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இவ்வழக்கில் பண மோசடியும் நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளதால், தெலங்கானா அமலாக்கப்பிரிவினர் மீண்டும் இவ்வழக்கை கையில் எடுத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை