UA-201587855-1 Tamil369news இன்னும் 157 ரன்கள்தான் தேவை: இன்று கடைசிநாள்; வெற்றி பெறுமா இந்திய அணி? பும்ரா 5 விக்கெட்: போராடிய ரூட் சதம்

இன்னும் 157 ரன்கள்தான் தேவை: இன்று கடைசிநாள்; வெற்றி பெறுமா இந்திய அணி? பும்ரா 5 விக்கெட்: போராடிய ரூட் சதம்


நாட்டிங்ஹாமில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 157 ரன்கள்தான் தேவைப்படுகிறது. இன்றைய கடைசிநாள் ஆட்டம் மிகுந்த பரபரப்பை எட்டியுள்ளது.

4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் ஒரு வி்க்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்்த்துள்ளது. ரோஹித் சர்மா 12, புஜாரா 12 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை