UA-201587855-1 Tamil369news விபத்தில் சிக்கியும் வலியுடன் நடித்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகர்

விபத்தில் சிக்கியும் வலியுடன் நடித்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகர்

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் நடித்துவரும் சரவண விக்ரமுக்கு ஏற்பட்ட விபத்து குறித்து அவரது தங்கை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழில் ஸ்டார் விஜய் சேனலில் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொடர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. சுஜிதா, ஸ்டாலின் முத்து, வெங்கட், ஹேமா, குமரன் தியாகராஜன் உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகின்றனர். 500 பகுதிகளுக்கும் மேல் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தமிழில் பெரும் வெற்றி பெற்ற தொடர்களில் ஒன்றாக இருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை