UA-201587855-1 Tamil369news விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன்?

விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன்?

'ஓ மை கடவுளே' தெலுங்கு ரீமேக்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ மை கடவுளே'. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை