UA-201587855-1 Tamil369news யுவன் ஷங்கர் ராஜா பிறந்த நாள் ஸ்பெஷல்: திரையிசையின் அனைத்து வடிவங்களிலும் வெற்றிகளைக் குவித்தவர் 

யுவன் ஷங்கர் ராஜா பிறந்த நாள் ஸ்பெஷல்: திரையிசையின் அனைத்து வடிவங்களிலும் வெற்றிகளைக் குவித்தவர் 

தமிழ் சினிமாவில் மிக அதிக ரசிகர்களைக் கொண்ட இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இன்று (ஆகஸ்ட் 31) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான யுவன் இசையமைப்பாளராக வெள்ளி விழாவை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அவர் இசையமைத்த முதல் படமான ‘அரவிந்தன்’ 1997 பிப்ரவரியில் வெளியானது. அந்தப் படம் வெற்றி பெறவில்லை என்றாலும் பாடல்கள் பரவலான கவனம் ஈர்த்தன. எஸ்.பி.பி. குரலில் அமைந்த ‘ஈரநிலா’ என்று தொடங்கும் மெலடி பாடல் இன்றுவரை இசை ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை