‘‘இந்தியா பெருமை கொள்கிறதஇந்த பெண்கள் ஹாக்கி அணியால் இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 3-4 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் கடுமையாக போராடி தோல்வி அடைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்