UA-201587855-1 Tamil369news விஷாலின் 'வீரமே வாகை சூடும்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஷாலின் 'வீரமே வாகை சூடும்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஷால் நடித்துள்ள படத்துக்கு 'வீரமே வாகை சூடும்' எனப் பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளார்கள்.

அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து தயாரித்து வந்தார் விஷால். இதன் பெரும்பாலான காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கியது படக்குழு. அதிலும் ஒரே கட்டமாகப் படமாக்கி முடித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை