UA-201587855-1 Tamil369news இந்தியில் அறிமுகமாகும் மகேஷ் நாராயணன்

இந்தியில் அறிமுகமாகும் மகேஷ் நாராயணன்

முதல் முறையாக இந்திப் படமொன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் இயக்குநர் மகேஷ் நாராயணன்.

மலையாளத்தில் மகேஷ் நாராயணன் இயக்கிய படம் ‘மாலிக்’. இப்படத்தில் ஃபகத் பாசில், நிமிஷா சஜயன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை