UA-201587855-1 Tamil369news கெளதம் மேனன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

கெளதம் மேனன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

கெளதம் மேனன் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

சிலம்பரசன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இதன் 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை