UA-201587855-1 Tamil369news ஒரே நாளில் 13 விக்கெட்: இந்திய பேட்டிங் மீண்டும் 'கொலாப்ஸ்'; காப்பாற்றிய ஷர்துல்: பும்ரா பதிலடி

ஒரே நாளில் 13 விக்கெட்: இந்திய பேட்டிங் மீண்டும் 'கொலாப்ஸ்'; காப்பாற்றிய ஷர்துல்: பும்ரா பதிலடி


ஷர்துல் தாக்கூரின் அதிரடி அரைசதம், கேப்டன் கோலியின் அரைசதம் ஆகியவற்றால் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

61.3 ஓவர்கள் மட்டுமே பேட் செய்த இந்திய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்த்து 138 ரன்கள் பின்தங்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை