UA-201587855-1 Tamil369news 'இந்தியன் 2' விவகாரம்; லைகா நிறுவனத்துடன் இயக்குநர் ஷங்கர் பேச்சுவார்த்தை: உயர் நீதிமன்றத்தில் தகவல்

'இந்தியன் 2' விவகாரம்; லைகா நிறுவனத்துடன் இயக்குநர் ஷங்கர் பேச்சுவார்த்தை: உயர் நீதிமன்றத்தில் தகவல்

'இந்தியன் 2' படப் பிரச்சினை தொடர்பாக லைகா நிறுவனமும், இயக்குநர் ஷங்கரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுக்காமல், வேறு படங்களை இயக்க ஷங்கருக்குத் தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை