UA-201587855-1 Tamil369news இங்கிலாந்து முன்னிலை: ஷமி, அஷ்வின் இல்லாத வெற்றிடம்; வாய்ப்பை பயன்படுத்துவார்களாக இந்திய பேட்ஸ்மேன்கள்? பரபரப்பான கட்டத்தில் 4-வது டெஸ்ட்

இங்கிலாந்து முன்னிலை: ஷமி, அஷ்வின் இல்லாத வெற்றிடம்; வாய்ப்பை பயன்படுத்துவார்களாக இந்திய பேட்ஸ்மேன்கள்? பரபரப்பான கட்டத்தில் 4-வது டெஸ்ட்


ஒலே போப், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் ஆட்டத்தால் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தை ஆடிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்து 99 ரன்கள் முன்னிலை பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை