UA-201587855-1 Tamil369news 'தளபதி 66' படத்துக்கு தமன் இசையமைப்பாரா?

'தளபதி 66' படத்துக்கு தமன் இசையமைப்பாரா?

நடிகர் விஜய்யின் அடுத்த தமிழ் - தெலுங்கு திரைப்படத்துக்குத் தமன் இசையமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. அப்போது இதற்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தமானார். ஆனால், இந்தப் படம் கைவிடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை