சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ள படத்துக்கு 'சிங்கப் பாதை' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் 'டான்'. இதனை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்