UA-201587855-1 Tamil369news வெளியேறியது சன்ரைசர்ஸ்: பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி: ஹோல்டர் போராட்டம் ;முடிவு தவறு: ஷமி, பிஷ்னாய் மிரட்டல்

வெளியேறியது சன்ரைசர்ஸ்: பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி: ஹோல்டர் போராட்டம் ;முடிவு தவறு: ஷமி, பிஷ்னாய் மிரட்டல்

முகமது ஷமி, ரவி பிஷ்னாய் ஆகியோரின் பந்துவீச்சால் ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 37-வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்தது. 126 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரசைர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்த்து 5 ரன்னில் தோல்வி அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை