UA-201587855-1 Tamil369news மாதவனின் 'ராக்கெட்ரி' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

மாதவனின் 'ராக்கெட்ரி' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

மாதவன் இயக்கி, நடித்திருக்கும் 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி மாதவன் எடுத்திருக்கும் படம் 'ராக்கெட்ரி'. ஏப்ரல் 1 அன்று ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லருக்குப் பெரும் வரவேற்பும் கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை