UA-201587855-1 Tamil369news சரியாக விளையாடாவிட்டாலும் வெற்றி பெறுவது என்பது மகிழ்ச்சிதான்: தோனி கலகலப்பு

சரியாக விளையாடாவிட்டாலும் வெற்றி பெறுவது என்பது மகிழ்ச்சிதான்: தோனி கலகலப்பு

நாம் சரியாக விளையாடாவிட்டாலும் கூட தொடர்ந்து வெற்றிபெற்று வருவது என்பதே மகிழ்ச்சிக்குரியதுதான் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கலகலப்பாகத் தெரிவித்துள்ளார்.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை