UA-201587855-1 Tamil369news முஜிப், ரஷித் கான் விக்கெட் மழை: 10 ஓவர்களை ஸ்காட்லாந்தை பொட்லம் கட்டிய ஆப்கன்: நிகர ரன்ரேட்டில் சவாலான இடம்

முஜிப், ரஷித் கான் விக்கெட் மழை: 10 ஓவர்களை ஸ்காட்லாந்தை பொட்லம் கட்டிய ஆப்கன்: நிகர ரன்ரேட்டில் சவாலான இடம்


முஜிப் உர் ரஹ்மான், ரஷித் கானின் அற்புதமான பந்துவீச்சால் ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் குரூப்-2 பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 130 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆப்கானிஸ்தான் அணி

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்தது. 191 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 10.2 ஓவர்களில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை