UA-201587855-1 Tamil369news சூப்பர் 12 சுற்றுக்கு நமிபியா தகுதி: கண்ணீர்விட்ட வீரர்கள்: : மறக்க முடியாத தருணம்:வீஸ், எராஸ்மஸ் ஹீரோ

சூப்பர் 12 சுற்றுக்கு நமிபியா தகுதி: கண்ணீர்விட்ட வீரர்கள்: : மறக்க முடியாத தருணம்:வீஸ், எராஸ்மஸ் ஹீரோ


வீஸ், எராஸ்மஸ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் ஏ பிரிவு தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நமிபியா அணி.

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில்8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்தது. 126 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நமிபியா அணி 9 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்டில் வென்றது நமிபியா அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை