UA-201587855-1 Tamil369news டி 20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்று இன்று தொடக்கம்; ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை: மற்றொரு ஆட்டத்தில் மே.இ.தீவுகள் - இங்கிலாந்து மோதல்

டி 20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்று இன்று தொடக்கம்; ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை: மற்றொரு ஆட்டத்தில் மே.இ.தீவுகள் - இங்கிலாந்து மோதல்

ஐசிசி டி 20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்று இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரின் பிரதான சுற்றான சூப்பர் 12 இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் குரூப் 1-ல் இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் அபுதாபியில் பிற்பகல் 3.30 மணி அளவில் மோதுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை