UA-201587855-1 Tamil369news 4 சிக்ஸர்கள்; அற்புதமான ஃபினிஷிங் ஆசிப் அலி; பாகிஸ்தானுக்கு ஹாட்ரிக் வெற்றி: வெற்றியைக் கோட்டைவிட்ட ஆப்கானிஸ்தான்

4 சிக்ஸர்கள்; அற்புதமான ஃபினிஷிங் ஆசிப் அலி; பாகிஸ்தானுக்கு ஹாட்ரிக் வெற்றி: வெற்றியைக் கோட்டைவிட்ட ஆப்கானிஸ்தான்


ஆசிப் அலியின் அற்புதமான ஃபினிஷிங், கேப்டன் பாபர் ஆஸமின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த டி20உலகக் கோப்பைப் போட்டியின் குரூப்-2 பிரிவில் நடந்த சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகி்ஸ்தான் அணி.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது. 148 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை