UA-201587855-1 Tamil369news ஆஸி.யை கொத்துக் கறிபோட்ட பட்லர்: அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திய இங்கிலாந்து

ஆஸி.யை கொத்துக் கறிபோட்ட பட்லர்: அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திய இங்கிலாந்து


ஜோஸ் பட்லரின் காட்டடி பேட்டிங், ஜோர்டன், வோக்ஸின் பந்துவீச்சு ஆகியவற்றால்துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்12 சுற்றில் குரூப்-1 பிரிவில் நடந்த ஆட்டத்தில் ஆஸ்திேரலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 126 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை